உலகமிதுதான்!
புறநானூறு :- 194 ஆம் பாடல்
பாடல் ஆசிரியர் :- பக்குடுக்கை நண்கணியார்
பாடல் :-
ஓரில் நெய்தல் கறங்க, ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப்
பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பிலான்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல் புணர்ந் தோரே..
கருத்துகள்
கருத்துரையிடுக