எது அழகு?

நீயே, அமர்காணின் அமர் கடந்து அவர் படை விலக்கி எதிர் நிற்றலின் 


வா அள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே


அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின் ஊறு அறியா மெய்யாக்கை யொடு 

கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே..

அதனால் நீயும் ஒன்று இனியை..அவரும் ஒன்று இனியர்..

ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் கழல் புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி

நின்னை வியக்குமிவ் உலகம் அஃது என்னோ பெரும உரைத்திசின் எமக்கே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாடையைக் கண்டபிறகும்...

கொடையின் தன்மை